காலேஜ் ஆப் ஓகேசேனல் எஜுகேஷன்Providing Higher Education

Card image cap
பயிற்சியில் சேர விண்ணப்பம் அனுப்பும் முறை.

மத்திய அரசின் அணுமதிபெற்ற HECVERT ( An autonomous body, directorates of vocational education, recognized by government of India - (New Delhi) தாங்கள் இப்பயிறசியில் சேர்ந்து தபால் மூலம் பயில (Distance Course) இதில் கண்டுள்ள www.nvtc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளவும். அத்துடன் உங்கள் கல்வி சான்றிதழ்களின் நகல் (Xerox copy) இனைத்து, 3 Passport Size Photo மற்றும் சேர்க்கை கட்டணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை (GPAY / PHONEPAY) வாயிலாக செலுத்தலாம் அல்லது கீழ் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கிற்கு இணையவழி பரிவர்த்தனை (NEFT / RTGS) மூலமாக அனுப்பலாம். விண்ணப்பக் கட்டணம் கிடைத்தவுடன் பயிற்சி கூறிய பாடப்புத்தகங்கள் மற்றும் identity card உங்கள் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Card image cap
முக்கிய குறிப்பு

தேர்வு மையம்:
மாணவ மாணவியர். பயிற்சி முடித்தல் அவரவர் சொந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுதலாம். (இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவரும் இந்த பயிற்சியில் சேரலாம்).

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை ( ஆண்/பெண்).வயது வரம்பு கிடையாது. மற்ற கல்லூரிகளில் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.

பயிற்சி காலம்:

ஒரு வருடம் ( All Courses ). பாடப்புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனுப்பி வைக்கப்படும்.

வேலை வாய்ப்பு :

பயிற்சி முடித்ததும் அந்தந்த துரையில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு உண்டு.

சுய வேலைவாய்ப்பு:

இப்பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்கள் பாரத பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கியில் கடனுதவி பெற்று சுய வேலை வாய்ப்யை உருவாக்கிக்கொள்ளலாம்.

Our Council Video

WINGS OF NVTCProviding Higher Education

Click For Govt. of India Planning Commission

Secondary Education is a crucial stage in the educational hierarchy as it prepares

Click For Aim & Objective

We provide students a thorough training that will allow them to build up a professional career in their field of interest.

Click For Our Scope

We provide students a thorough training that will allow them to build up a professional career in their field of interest.

Click For Vocational Survey

Since the aim of COLLEGE OF VOCATIONAL EDUCATION is to provide the training for acquiring positive attitudes to work

Click For NKCR

We, COLLEGE OF VOCATIONAL EDUCATION aims at developing rural and urban students and thereby our Indian Economy

Click For Our Goals

The coverage of the national policy on skill development includes the following : To develop a comprehensive, flexible

LET THE NUMBERS SPEAK FOR US

546

STUDENTS

33

LEARNING PROGRAMS

5

LANGUAGES

15

TEACHERS

OUR GOALSProviding Higher Education

  • To develop a comprehensive, flexible and responsive Vocational Training System

    Responsive Vocational Training System
  • To increase the access to formal and non-formal Vocational Training Programme.

    Formal & Non-formal Vocational Training Programme
  • To widen the scope of work education and life skills.

    Work Education & Life Skills.
  • To promote international cooperation and networking in vocational education and training.

    Promote International Cooperation & Networking